For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இத்தாலிக்கு சோலார் செல்கள் அனுப்புகிறது பிஎச்ஈஎல்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

பிஎச்ஈஎல் நிறுவனம் இத்தாலியை சேர்ந்த ஒரு கம்பெனிக்கு ரூ 3 கோடி மதிப்புள்ள சோலார் செல்களை அனுப்புமுடிவு செய்துள்ளது.

இத்தாலி நாட்டைச் சேர்ந்த எஸ்.இ.புராஜெக்ட் என்ற நிறுவனம் சோலார் போட்டோ வோல்டைக் செல்களைத்தாயாரித்து கொடுக்கும்படி பிஎஈஎல் லிடம் ஆர்டர் கொடுத்து இருந்தது.

ரூ 3 கோடிக்கான அந்த ஆர்டர்படி பிஎச்ஈஎல் நிறுவனத்தின் எலக்ட்ரானிக்ஸ் பிரிவு 1, 40,000 செல்களைத்தயாரித்துக் கொடுக்க வேண்டும்.

இந்த ஆர்டரின் முதல் தொகுப்பு பிஎச்ஈஎல் நிறுவனத்தில் இருந்து ஏற்றுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X