இலங்கை அரசு - புலிகள் பேச்சுவார்த்தை தொடங்குமா?
கொழும்பு:
இலங்கை இனப் பிரச்சனையைத் தீர்த்து வைப்பதற்காக நார்வே தூதுக்குழுவினர் முதல் கட்டத் திட்டத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
அதன்படி, விடுதலைப் புலிகளும், இலங்கை அரசும் விரைவில் சந்தித்துப் பேசவுள்ளனர்.
இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே தொடர்ந்து 17 வருடங்களாகப் போர் நடந்துவருகிறது.
இந்தப் பிரச்சனையை விரைவில் சுமூகமாகத் தீர்த்து வைக்கும் முயற்சியில் நார்வே தூதுக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இந்த ஆண்டு மட்டும் நான்கு முறைநார்வே தூதுக் குழுவினர் இரு தரப்பினரிடமும் பேச்சு வார்த்தை நடத்தியுள்ளனர்.
இவர்களது முதல்கட்ட நடவடிக்கைப்படி இரு தரப்பினரும் விரைவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார்கள் எனத் தெரிகிறது.
ஆனால் எப்போது பேச்சுவார்த்தை நடக்கும் என்பது குறித்து எதுவும் கூறப்படவில்லை. இனப் பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் நடக்கவுள்ளபேச்சுவார்த்தைக்காக புலிகள் தலைவர் பிரபாகரன் எந்த வித முன் நிபந்தனையும் விதிக்கவில்லை.
எனவே இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி, யாழ்ப்பாணத்தில் உணவு, எரிபொருள், அத்தியாவசியப் பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை இலங்கை அரசு நீக்கவேண்டும் என நார்வே தூதுக் குழுவினர் இலங்கை அரசிடம் பரிந்துரை செய்துள்ளனர்.
இதற்குப் பதிலாக தாங்கள் கைது செய்துள்ள ராணுவ வீரர்கள் மற்றும் போலீஸாரைப் புலிகள் விரைவில் விடுவிப்பார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இரு தரப்பினரும் இதற்கு ஒப்புக்கொண்டால் விரைவில் பேச்சுவார்த்தை நடக்கும் எனத் தெரிகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications