கோவை: சைக்கிள்-லாரி மோதலில் 2 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை மாவட்டம் அவிநாசி அருகே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் லாரி மோதியது. இதில் இருவர் இறந்தனர்.
கோவை, அவிநாசியில் தியேட்டர் உரிமையாளராக இருந்து வருபவர் கணேசன். இவரது மகன் சீனிவாசன் (23). தியேட்டர் ஆபரேட்டர் லோகநாதன் (37)மற்றும் இவரது நண்பர் பெரியசாமி ஆகிய மூவரும் சாப்பிடுவதற்காக ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
அப்போது ஒரு லாரி இவர்கள் மீது மோதியது. இந்த விபத்தில், மூன்று பேரும் காயமடைந்தனர். இதில் இருவர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். பெரியசாமிமட்டும் பலத்த காயத்துடன் தப்பினார். அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த சம்பவம் குறித்து அவிநாசிப் போலீசார் வழக்கப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications