நார்வே தூதுக்குழு சமரச முயற்சியில் அர்த்தமில்லை: இலங்கை பிரதமர்
கொழும்பு:
இலங்கைப் பிரச்சனைக்குத் தீர்வு காண நார்வே தூதுக் குழுவினர் சமரச முயற்சி செய்வதில் அர்த்தமில்லை என்று பிரதமர் ரத்னஸ்ரீ விக்ரமசிங்கேதிங்கள்கிழமை தெரிவித்தார்.
இலங்கை இனப் பிரச்சனைக்குத் தீர்வு காண தனி மனிதன் முயற்சித்தாலும் அந்த முயற்சியை நான் முறியடிக்கவோ, அதற்கு எதிராக செயல்படவோமாட்டேன். ஆனால் நார்வே சமரச முயற்சி பயனளிக்குமா என்பது சந்தேகமே என்றார்.
அமைதிப் பேச்சுவார்த்தை:
இலங்கையில் கடந்த 17 ஆண்டுகளாக விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே போர் நடந்து வருகிறது.
இந்தப் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண நார்வே தூதுக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முதலில் அமைதிப் பேச்சு வார்த்தை நடைபெறவேண்டுமானால் யாழ்ப்பாணம் பகுதியில் தாக்குதல் நடத்தி வரும் ராணுவ வீரர்கள் அங்கிருந்து வாபஸ் பெற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஆனால், பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயோ, யாழ்ப்பாணம் பகுதியில் இருக்கும் விடுதலைப் புலிகளை ஒருவர் விடாமல் அழித்தொழிக்கும் வரை நாங்கள்போரைக் கைவிட மாட்டோம். அங்கிருந்து ராணுவ வீரர்கள் யாரும் வாபஸ் பெற மாட்டார்கள் என்றார்.
சந்திரிகா அறிவிப்பு:
அமைதிப் பேச்சுவார்த்தைக்கு புலிகள் ஒப்புக் கொண்டாலும் யாழப்பாணத்தில் போர்நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.
இதற்கிடையே நார்வே தூதுக் குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம், இலங்கை அரசுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து விடுதலைப் புலிகள்தலைவர் பிரபாகரனை சந்தித்துப் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications