வீரப்பன்: ஜார்ஜ் கருத்தை எதிர்க்கிறார் சுவாமி
மதுரை:
வீரப்பனைப் பிடிப்பதற்கு எல்லைப் பாதுகாப்புப் படையினரை அனுப்ப மத்திய அரசு திட்டமிட்டிருப்பது தவறு என்று ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறியிருப்பதற்குஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சாமி எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
மதுரையில் வியாழக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெற்றோர் தமிழகத்தில் உள்ளனர். அவர்கள் பல இளைஞர்களைத் தேர்வு செய்து, விடுதலைப் புலிகள்இயக்கத்துக்கு உதவியாக இலங்கைக்கு அனுப்புகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காஷ்மீர் போர்நிறுத்தம்:
ரம்ஜான் பண்டிகையையொட்டி காஷ்மீரில் போர்நிறுத்தம் அறிவித்துள்ளார் பிரதமர் வாஜ்பாய். இது வரவேற்கத்தக்கது. காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்துவைப்பதற்காக இந்தியா, பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
தமிழகத்தில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் தலைமையில் மூன்றாவது அணி அமைக்கப்படும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளது.
வீரப்பன் என்ற தனிமனிதனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் தேவையில்லை என்று ஜார்ஜ் பெர்னான்டஸ் கூறியிருப்பது தவறு என்றார்சுப்ரமணியம் சுவாமி.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications