தமிழகத்தில் இன்று மழை பெய்யும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சேலம் உள்ளிட்ட தமிழகத்தில் பல பகுதிகளில் திங்கள்கிழமை லேசான மழை பெய்யும் என வானிலை ஆராயச்சிநிலையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆராய்ச்சி நிலைய செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகம் முழுவதும் வட கிழக்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது. இதன் காரணாமாகதிங்கள்கிழமையன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், உள்ளிட்ட இடங்களில் லேசான மழை பெய்யும்.
கடலூர், விழுப்புர ம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, திருவாரூர், திருவண்ணாமலை, வேலூர், தர்மபுரி,நாமக்கல், சேலம், கோயம்புத்தூர், நீல்கிரி, கரூர்,திருச்சி, பாண்டிச்சரிே ஆகிய இடங்களில் லேசானது முதல் பலத்தமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications