பேச்சு வார்த்தையைப் பொறுத்துத்தான் நிரந்தர போர்நிறுத்தம்: பாக்.
இஸ்லாமாபாத்:
எதிர்காலத்தில் இந்தியா - பாகிஸ்தான் இரு நாடுகளும் காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினால் அதில் கிடைக்கும் தீர்வைப்பொறுத்துத்தான் நிரந்தரப் போர்நிறுத்தம் கடைபிடிக்கப்படுமா என்பது குறித்து அறிவிக்கப்படும் என்று பாகிஸ்தான் செவ்வாய்க்கிழமை கூறியுள்ளது.
பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்துல் சத்தார் இதுகுறித்து கூறியதாவது:
ரம்ஜானை முன்னிட்டு காஷ்மீரில் போர்நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது இந்தியா. காஷ்மீரில் நிரந்தரப் போர்நிறுத்தம் செய்ய வேண்டுமானால் அதற்குபேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு கிடைக்க வேண்டும்.
காஷ்மீர் பிரச்சனை குறித்தான பேச்சுவார்த்தை எதிர்காலத்தில் நடக்கலாம். அந்தப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிய வேண்டும். நாங்கள்போர்நிறுத்தத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்கிறோம்.
ஆனால் காஷ்மீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். காஷ்மீரில் வாழும் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தீர்வு காணப்பட வேண்டும்.வன்முறை முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்றார் சத்தார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications