அதிரடிப்படையினருக்கு நவீன பாதுகாப்பு சாதனங்கள்
சென்னை:
சந்தனமரக் கடத்தல் வீரப்பனை பிடிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிரடிப் படையினருக்கு நவீன ரக பாதுகாப்புசாதனங்களை வாங்க தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது.
ஆந்திரா மாநிலத்தில் நக்சலைட்டுகளை ஒடுக்கும் பணியில் ஈடுபட்டுவரும் அம் மாநில போலீசாரின்பாதுகாப்புக்கென நவீன ரக குண்டு துளைக்காத புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட், குண்டு துளைக்காத ஹெல்மெட்,இரவிலும் துல்லியமாக தெரியக் கூடிய பைனாகுலர் போன்றவை விசேஷமாக தயாரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தில் வீரப்பனை பிடிக்கும் பணியில் இருக்கும் அதிரடிப் படையினருக்கும் இது போன்ற நவீன கருவிகள்வாங்கும் எண்ணம் இருந்து வந்தது.
தற்போது அந்த எண்ணம் செயல் படுத்தப்பட உள்ளது. இந்த முறை வீரப்பனுடன் மோதல் ஏற்பட்டால் இருதரப்பிலும் அதிகமான உயிர் சேதம் ஏற்படும் என உளவுத் துறையினர் தமிழக அரசிடம் கூறியுள்ளனர்.
இதைத் தொடர்ந்து தமிழக அரசு அதிரடிப்படையினருக்கு நவீன பாதுகாப்பு சாதனங்களை நெதர்லாந்திலிருந்துவாங்க முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ரூ 35,000 விலையில் 20 கிலோ எடையுள்ள புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட், ரூ 15,000 விலையில்குண்டு துளைக்காத ஹெல்மெட் போன்றவற்றை வாங்க அரசு முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 50 புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட்டும், குண்டு துளைக்காத ஹெல்மெட்டும் உடனடியாக வாங்கப்பட்டுஅதிரடிப்படை வீரர்களுக்கு கொடுக்கப்பட இருக்கிறது.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications