ஜார்ஜ் புஷ்ஷூக்கு அறுவை சிகிச்சை
Subscribe to Oneindia Tamil
மின்னசோட்டா:
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷூக்கு விரைவில் இடுப்ப மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் (76). இவரது மகன் ஜார்ஜ் வில்லியம் புஷ் தற்போது அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின்வேட்பாளராக போட்டியிட்டுள்ளார்.
ஜார்ஜ் புஷ் வெகு நாட்களாக இடுப்பு வலியால் கஷ்டப்பட்டு வந்தார். இவருக்கு சிகிச்சை அளித்து வந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி இவருக்கு இடுப்புமாற்று அறுவை சிகிச்சை நடைபெற முயற்சி செய்யப்பட்டுள்ளது.
ஜார்ஜ் புஷ்ஷின் மனைவி முன்னரே இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர். புஷ் தனது மகன் அதிபராக பதவியேற்ற பின் அறுவை சிகிச்சைசெய்து கொள்ள முடிவெடுதிதருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications