கிரிக்கெட் வாரிய கருத்துக்கு சி.பி.ஐ. கண்டனம்
டெல்லி:
சி.பி.ஐ.யின் அறிக்கையை தரக் குறைவாக விமர்சித்த கிரிக்கெட் வாரிய துணைத் தலைவருக்கு சி.பி.ஐ.அதிகாரிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கிரிக்கெட் ஊழல் தொடர்பாக விசாரணை செய்த சி.பி.ஐ. தனது அறிக்கையில் கிரிக்கெட் வாரியத்தின்செயல்பாடுகள் குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்திருந்தது. சி.பி.ஐ. யின் கருத்துக்கள் ஒவ்வொன்றிற்கும்கிரிக்கெட் வாரியம் பதிலளித்திருந்தது.
கிரிக்கெட் வாரியத்தின் துணைத் தலைவரான கமல் மோரார்கா சி.பி.ஐ.யின் அறிக்கை விபச்சாரியின் டைரி போல்இருந்தது என கூறியிருந்தார்.
இவரது பேச்சு சி.பி.ஐ. அதிகாரிகளின் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்கிறது. இது குறித்து சி.பி.ஐ. அதிகாரிகள்கருத்து தெரிவிக்கையில், மோரார்காவின் பேச்சு தேவையற்றது. நாங்கள் எங்கள் கடமையை எந்த வித பாகுபாடும்இன்றி நிறைவேற்றியிருக்கிறோம்.
கிரிக்கெட் வாரியத்தின் இது போன்ற அறிக்கைகள் யாரையோ பாதுகாப்பதற்காக வெளியிடப்படுவது போல்தெரிகிறது.
சி.பி.ஐ. யை ஊழல் அமைப்பு எனவும் மோரர்கா தெரிவித்துள்ளார். காற்று வாக்கில் இவர்கள் கூறுவதை வைத்துஎந்த வழக்கும் தொடர முடியாது. யார் ஊழல் செய்தார்கள் என குறிப்பிட்டு கூறினால் அவரை கோர்ட்டுக்குஇழுப்போம் என்றனர்
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications