வேலை நிறுத்தத்தில் 6 லட்சம் ஊழியர்கள்
டெல்லி:
தபால் ஊழியர்களின் நாடு தழுவிய வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
6, 00,000 க்கும் அதிகமான ஊழியர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து நாடு முழுவதும்தபால் சேவைகள் கடுமையாக ஸ்தம்பிக்கப்பட்டன.
இதுகுறித்து அரசுத் தரப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தபால் ஊழியர்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தத்தைத்தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் ஆங்காங்கே கன்ட்ரோல் அறைகள் அமைக்கப்பட்டு வேலை நிறுத்தம்குறித்து அவர்களுக்கு உடனுக்குடன் செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.
தபால் ஊழியர்கள் சம்மேளனத் தலைவர்கள் கூறுகையில், காலை 6 மணி முதல் நாடு முழுவதும் தபால் ஊழியர்கள்வேலை நிறுத்தம் தொடங்கியது. வேலை நிறுத்தம் 100 சதவீதம் வெற்றி பெறும் என நம்பலாம் என்றும் அதில்கூறப்பட்டுள்ளது.
தேசிய தபால் ஊழியர்கள் சம்மேளன பொதுச்செயலாளர் சந்திரன் பிள்ளை கூறுகையில், அனைத்து நகரங்களிலும்தலைமைத் தபால் நிலையம் முன்பு தபால் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர் என்றார்.
மத்திய தகவல் தொடர்புத் துறை அமைச்சகத்துடன் தபால் ஊழியர்கள் சம்மேளனம் நடத்திய பேச்சுவார்த்தைதோல்வியில் முடிந்ததையடுத்து வேலை நிறுத்தம் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
யு. என். ஐ.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications