தேனி ஜெயக்குமாருக்கு புலிகளுடன் தொடர்பு?
புதுவை:
புதுவை அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கு, விடுதலைப் புலிகளுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது என்று அமைச்சர் கண்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் கண்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், புதுவை அமைச்சர் ஒருவருக்கு புலிகளுடன் தொடர்புஉள்ளது என்று தெரிவித்தார். ஆனால் அப்போது அந்த அமைச்சர் யார் என்று கூற மறுத்து விட்டார்.
இந்நிலையில் அவர் செவ்வாய்க்கிழமை கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:
விடுதலைப் புலிகளுடன், அமைச்சர் தேனி ஜெயக்குமாருக்கு நெருங்கிய தொடர்பு உள்ளது. இது தொடர்பாக என்னிடம் இருந்த ஆதாரங்களை யார் யாரிடம்கொடுக்க வேண்டுமோ அவர்களிடம் கொடுத்து விட்டேன். இதன் மூலம் தார்மீக அடிப்படையில் நான் எனது கடமையை செய்து முடித்து விட்டேன் என்றுநம்புகிறேன்.
இதற்கு மேல் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய, மாநில அரசுகளின் முழுப் பொறுப்பாகும். இதனால் கூட்டணி பாதிக்குமா? ஆட்சிபறிபோகுமா? போன்றவை பற்றி நான் கவலைப்படவில்லை. மக்களின் பாதுகாப்பை விட அரசியல் எனக்கு முக்கியமில்லை என்று கூறியுள்ளார் கண்ணன்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications