காஷ்மீர் பிரச்சனை: முத்தரப்புப் பேச்சுவார்த்தைக்கு இந்தியா மறுப்பு
டெல்லி:
காஷ்மீர் பிரச்சனையை சுமூகமாகத் தீர்த்து வைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒருபோதும்சம்மதிக்காது என்று இந்தியா கூறியுள்ளது.
காஷ்மீர் பிரச்சனையைத் தீர்த்து வைக்க முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என்றுபாகிஸ்தான் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தது.
காஷ்மீர் தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா முன்வந்தால் பாகிஸ்தானையும் அந்தப் பேச்சுவார்த்தையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.
இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
பிரதமர் வாஜ்பாய் காஷ்மீர் பிரச்சனையில் மேற் கொண்டுள்ள முயற்சி போற்றத்தக்கது.
இதன் மூலம் அந்த மாநிலத்தில் அமைதியும், மாமுல் வாழ்க்கையும் ஏற்படும். அவர் சமீபத்தில் போர்நிறுத்தத்தைஅறிவித்துள்ளார்.
இதன்படி இந்திய வீரர்கள் தாக்குதலைக் கைவிட்டுள்ளார்கள். அதே சமயம் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் தடுத்துநிறுத்தப்படும்.
காஷ்மீர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது. ஆனால் பிரச்சனை தீரமுத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பாகிஸ்தான் கூறுகிறது. இதற்கு இந்தியா ஒருபோதும்அடிபணியாது என்றார் அவர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications