கடலூர்: புயலில் இறந்தோர் குடும்பத்துக்கு நஷ்டஈடு
கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் புயலால் இறந்த 5 பேரின் குடும்பத்துக்கு ரூ 15, ஆயிரம் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்டக்கலெக்டர் சந்தீப் சக்சேனா வியாழக்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து கலெக்டர் கூறியதாவது:
கடலூர் மாவட்டத்தில் புயல் - மழைக்கு 5 பேர் பலியானார்கள். அவர்களில் 4 பேரின் குடும்பத்துக்கு ரூ 15, 000வழங்கப்பட்டுள்ளது. இறந்த ஒருவரது உறவினர் நஷ்டஈட்டுத் தொகையை வாங்க மறுத்து விட்டார்.
புயலால் வீடு முழுவதும் இடிந்து விழுந்த 91 குடும்பங்களுக்குத் தலா ரூ 1000 வழங்கப்பட்டுள்ளது. பாதி வீடுஇடிந்து விழுந்த 362 குடும்பங்களுக்கு தலா ரூ 500 ம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ரூ 2, 72,000செலவிடப்பட்டுள்ளது.
இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இலவச வேட்டி, சேலை மற்றும் மண்ணெண்ணெய் ஆகியவைவழங்கப்பட்டன.
மின்சார வசதி:
புயலால் மின்சாரத் தடை ஏற்பட்ட கிராமங்களுக்கு மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுப்பதற்காக திருச்சி,திருவண்ணாமலை பகுதிகளிலிருந்து மின்வாரியத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றார்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications