காங்கிரசுக்கு பா.ஜ.கவின் 3 கேள்விகள்
டெல்லி:
பாபர் மசூதி- அயோத்தி ராமர் கோவில் பிரச்சனையில் பாரதீய ஜனதாவுக்கு கடும் தலைவலி கொடுத்து வரும் காங்கிரசுக்குபா.ஜ.க. 3 முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது.
பா.ஜ.கவின் தேசியத் தலைவர் பங்காரு லட்சுமண் இந்தக் கேள்விகளைக் கேட்டுள்ளார்.
- .பூட்டிக் கிடந்த பாபர் மசூதியை திறந்தது யார்?
- .பிரச்சனைக்குரிய அந்த இடத்தில் சிலை வைக்கவும், கோவில் கட்ட அடிக்கல் நாட்டவும் அனுமதி அளித்தது யார்?
- .உடைக்கப்பட்ட மசூதிக்கு அருகே தாற்காலிகமான கோவிலைக் கட்டியது யார்?
உண்மை இப்படி இருக்க ராஜிவின் மனைவியான சோனியா காந்தியும் பிற காங்கிரஸ் தலைவர்களும் சேர்ந்து கொண்டு இந்தநாட்டின் முஸ்லீம்களையோ, இந்துக்களையோ ஏமாற்றிவிட முடியாது. மசூதியை உடைக்க ராவ் தான் காரணம் என காங்கிரஸ்தலைவர் அர்ஜூன் சிங்கே அப்போது குற்றம் சாட்டியதையும் யாரும் மறந்துவிட முடியாது.
ஆனால், இப்போது அத்வானியை ராஜினாமா செய்யச் சொல்கிறது காங்கிரஸ். அயோத்தி விவகாரம் ஒரு அரசியல் இயக்கம்.ஒவ்வொரு கட்சியும், தலைவரும் ஏதாவது ஒரு அரசியல் இயக்கத்தில் பங்கேற்று இருப்பார்கள். ஆனால், இதை வைத்தே அவரைபதவி விலகச் சொல்லிவிட முடியாது என்றார் லட்சுமண்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்











Click it and Unblock the Notifications