வாஜ்பாய்க்கு சரத் யாதவ் ஆதரவு
Subscribe to Oneindia Tamil
போபால்:
அயோத்திப் பிரச்சனையில் நீதிமன்றத் தீர்ப்பை தேசிய ஜனநாயக முன்னணி ஏற்றுக் கொள்ளும் என கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஐக்கிய ஜனதா தளத் தலைவரும் அமைச்சருமான சரத் யாதவ் கூறினார்.
பிரதமர் வாஜ்பாயின் பேச்சுக்கு அமைச்சராக இருக்கும் நான் கருத்துத் தெரிவிப்பது சரியல்ல. தேவைப்பட்டால் இது குறித்துதேசிய ஜனநாயக முன்னணியின் கமிட்டிக் கூட்டத்தில் கேட்பேன்.
அதே நேரத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை கூட்டணி ஏற்கும் என பிரதமர் மீண்டும் மீண்டும் தெரிவித்துள்ளார். இதனால், இதைபெரிய பிரச்சனை ஆக்க வேண்டியதேயில்லை. எதிர்க் கட்சிகள் இப்போது தான் தூக்கத்திலிருந்து எழுந்து இதை பெரிதாக்கிவருகின்றன என்றார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications