அசாம்: உல்பா தீவிரவாதிகள் தாக்குதலில் 28 பேர் படுகொலை
கவுஹாத்தி:
அசாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகள் 28 பேரைக் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொன்றனர். இத்தாக்குதலில் 16பேர் காயமடைந்தனர்.
அசாம் மாநிலத்தின் மியான்மர் பகுதியில் இந்தச் சம்பவம் வியாழக்கிழமை மாலை நடந்தது. இறந்தவர்கள்அனைவரும் ஹிந்தி மொழி பேசுபவர்கள். வியாபாரிகள் என்று தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாகப் போலீஸார் தெரிவித்தனர்.
கடந்த 6 வாரங்களில் நடந்த மிகப் பெரிய தாக்குதலாகும் இது. அசாமின் கிழக்கு தின்சூகியா மாவட்டம் பகுதியில்இந்தத் தாக்குதல் சம்பவம் நடந்தது. தாக்குதலில் இறந்தவர்கள் அனைவரும் வேறு மாநிலங்களிலிருந்துவந்தவர்கள்.
மூன்று லாரிகளில் பிகார் மற்றும் வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் குக்குர்மாரி பகுதியில் வந்து கொண்டிருந்தனர்.அப்போது அங்கு வந்த உல்பா தீவிரவாதிகள் அந்த 3 லாரிகளையும் வழிமறித்து அவர்களை நோக்கிச்சராமரியாகச் சுட்டனர். பின்னர் அங்கிருந்த அடர்ந்த காட்டுக்குள் புகுந்து தப்பியோடி விட்டனர். போலீஸார்இத்தாக்குதல் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications