தேவாலயத்தை அனுமார் கோவிலாக்க முயற்சி
சென்னை:
குஜராத்தில் தேவாலயத்தை அனுமார் கோயிலாக்க முயன்றதை கண்டித்து சென்னையில் வெள்ளிக்கிழமைகிறிஸ்தவர்கள் ஆர்பாட்டம் செய்தனர்.
குஜராத் மாநிலம் சிந்தியா என்ற கிராமத்தில் பழங்குடி கிறிஸ்தவர்களின் தேவாலயம் உள்ளது. கடந்த வாரம் சிலர்அந்த ஆலயத்தை அனுமார் கோயிலாக்க முயன்றனர்.
இதைக் கண்டித்து பேராயர் எஸ்றா சற்குணம், குஜராத்தில் உண்ணா விரதம் இருந்தார். அவரை போலீஸார் கைதுசெய்தனர்.
இவற்றை கண்டித்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக திராவிட ஆன்மீக இயக்கம் அறிவித்திருந்தது. இதைத்தொடர்ந்து அதன் நிறுவுனர் டாக்டர்தெய்வநாயகம் முன்னதாகவே கைது செய்யப்பட்டார்.
இதனால் அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும் சென்ட்ரல் ரயில் நிலையம் முன் ஆர்பாட்டம் நடத்தினர். இதற்குஇந்திய சமூக நீதி இயக்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் மரியசூசை தலைமை தாங்கினார்.
இதில் இருநூறுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதையொட்டி அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்புபோடப்பட்டிருந்தது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications