கண்ணன் குற்றச்சாட்டு குறித்து மூப்பனார் கேள்வி
சென்னை:
புதுவை அமைச்சர் தேனீ ஜெயக்குமாரை அறிமுகம் செய்து, அமைச்சர் பதவி பெற்றுத் தந்தது ஏன் என்று அமைச்சர்கண்ணனுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கேள்வி எழுப்பியுள்ளார்.
பாண்டிச்சேரி த.மா.கா. தலைவர் பதவியை சில மாதம் முன்பு அமைச்சர் கண்னன் ராஜினாமா செய்தார்.இதையடுத்து புதுவை த.மா.கா. இரண்டாக பிளவுபட்டது. கண்ணன் ஆதரவாளர்கள் புதுச்சேரி மக்கள் காங்கிரஸ்என புது கட்சியை தொடங்கினர்.
இதன் பின் கண்ணன் அணியினரும், தேனீ ஜெயக்குமார் அணியினரும் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சுமத்திவந்தனர்.
இப்போது புதுவை த.மா.கா. அமைச்சர் தேனீ ஜெயக்குமாருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாககண்ணன் குற்றம் சுமத்தியுள்ளார்.
இது குறித்து சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்கள் கேள்விக்குப பதிலளித்த த.மா.கா. தலைவர் மூப்பனார்,தேனீ ஜெயக்குமாரை அறிமுகப்படுத்தி அவருக்கு எம்.எல்.ஏ. பதவியும் அமைச்சர் பதவியும் வாங்கித் தந்தவரேகண்ணன் தான். இப்போது அவர் மீது குற்றம் சாட்டுவது ஏன் என பதில் கேள்வி எழுப்பினார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications