வாஜ்பாய்க்கு நாயுடு கண்டனம்
ஹைதராபாத்:
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்து பிரதமர் வாஜ்பாய் கூறிய கருத்துக்கள் தேவையில்லாதது என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவியாழக்கிழமை நிருபர்களிடம் தெரிவித்தார்.
இதுபற்றி அவர் கூறியதாவது:
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டப்படும். வேறு இடத்தில் பாபர் மசூதி கட்ட அனுமதிக்கப்படும். அயோத்தியில்ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பது ஒரு தேசிய உணர்வு என்று கூறியுள்ளார்.
அயோத்தி பிரச்சனை சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இப் பிரச்சனையில் சுப்ரீம் கோர்ட் என்ன கூறுகிறதோ அதைத் தான் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
சுப்ரீம் கோர்ட்டில் பிரச்சனை இருக்கும் போது, பிரதமர் வாஜ்பாய் உள்பட யாருக்கும் அயோத்தி பிரச்சனைகுறித்துக் கருத்துக் கூற உரிமை இல்லை.
அயோத்தி விவகாரம் குறித்து பிரதமர் வாஜ்பாய் இந்த நேரத்தில் பேசியது தவறு. அயோத்தி பிரச்சனையில் சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்புக்காக காத்திருக்கும் இந்த நேரத்தில் எதிர்க்கட்சியினர் உள்பட யாருமே கருத்துக் கூறுவது தவறுஎன்றார் சந்திரபாபு நாயுடு.
இதற்கிடையே வியாழக்கிழமை மாலை தெலுங்கு தேச எம்.பி.க்கள், பிரதமர் வாஜ்பாயை சந்தித்துப் பேசினர்.அவர்களிடம் வாஜ்பாய் கூறுகையில், ராமர் கோவில் கட்டும் திட்டம் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வரைவுத்திட்டத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இல்லை என்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications