தபால் ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் ஆகுமா?
கல்கத்தா:
தபால் ஊழியர்கள் ஸ்டிரைக் விரைவில் வாபஸ் ஆகும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
சம்பள உயர்வு உள்பட தங்களது 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையறையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தபால்ஊழியர்கள். இவர்களது போராட்டம் 3 வது நாளாக புதன்கிழமையும் நீடித்தது.
இதையடுத்து மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தபால் ஊழியர்கள் சம்மேளனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில் வேலைநிறுத்தம் விரைவில் வாபஸ் ஆகும் என்று அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்தார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறுகையில், தபால் ஊழியர்களின் 5 முக்கியக் கோரிக்கைகளில் 3 கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டோம்.
அவர்கள் கோரும் சில கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் சட்டசிக்கல்கள் உள்ளன. அதனால் அவற்றை நிறை வேற்றுவது குறித்து ஆராய்ந்துவருகிறோம்.
தபால் சேவையில் ராணுவத்தினர் ஈடுபடுத்தப்படுவார்களா? என்பது குறித்து ஆலோசிக்கப்படும்.
தபால் ஊழியர்கள் சம்மேளனத்திடம் எல்லா கோரிக்கைகள் குறித்தும், அவற்றை நிறை வேற்றுவது குறித்தும் தெளிவாகக் கூறியுள்ளோம்.
இதனால் தபால் ஊழியர்கள் விரைவில் வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கைவிடுவார்கள் என்று நம்புகிறோம் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications