ஈரோட்டில் 2 மாணவர்கள் நீரில் மூழ்கிச் சாவு
Subscribe to Oneindia Tamil
ஈரோடு:
ஈரோடு அருகே குளத்தில் குளித்துக் கொண்டிருந்த இரு மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்தனர்.
சத்தியமங்கலம் அருகே குமிட்டாபுரம் என்ற ஊர் உள்ளது. இங்குள்ள பள்ளியில் தர்மாபுரம் தாமஸ் என்பவரது மகன்கள் இருவர் தங்கிப் படித்து வந்தனர்.மாதேஷ் (12), ராஜூ (10) ஆகிய இ வர்கள் இருவரும் தனது பாட்டி வீட்டிற்குச் செல்வதாகக் கூறி சென்றனர்.
விடுதி இருக்கும் வழியில் குளத்தில் இறங்கி இருவரும் குளித்துள்ளனர். அப்போது குளத்தின் நடுப்பகுதிக்குச் சென்று விட்டு மீண்டும் கரைக்குத் திரும்பஇயலாமல் தத்தளித்தனர். உதவிக்கு யாரும் கிடைக்காத நிலையில், நீரில் மூழ்கி இருவரும் இறந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications