கலர் டிவி விற்பனையில் சாதனை படைக்கிறது பிபிஎல்
சென்னை:
நாட்டில் கலர் டிவி விற்பனை 10 சதவீதம் அதிகரிக்கும் என்று பிபிஎல் நிறுவன முதுநிலை துணைத்தலைவர் வி.சேகர் சனிக்கிழமை தெரிவித்தார்.
சென்னை அண்ணா சாலையில் உள்ள பிபிஎல் ஷோரூமை திறந்து வைத்து அவர் கூறியதாவது:
நிறுவனத்தின் கடந்த ஆண்டு கலர் டிவி விற்பனை மதிப்பு மட்டும் ரூ 1400 கோடி. நாட்டில் 100 வீடுகளில் 14.6 வீடுகளில் கலர்டிவி உள்ளது.கிராமப்புறங்களில் 5 சதவீத வீடுகளில் மட்டுமே கலர் டிவி உள்ளது.
வரும் காலத்தில் கலர் டிவி விற்பனை அதிகரிக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.
குறைந்த விலையில் பிபிஎல்:
குறைந்த விலையில் கலர் டிவியை அறிமுகம் செய்தது பிபிஎல் நிறுவனமே. நாட்டில் 49 இடங்களில் ஷோரூம்கள் உள்ளன.
தமிழகத்தில் சென்னை, நெல்லை, மதுரை, திருச்சி உள்ளிட்ட 6 இடங்களில் ஷோரூம்கள் உள்ளன.
நவீன மாடல்:
கலர் டிவி விற்பனையில் 28 சதவீதம் இந் நிறுவனம் தயாரிப்பு இடம் பெற்றுள்ளன. நவீன புதிய மாடல்களில் பிளாட் டிவி விற்பனையில் தற்போதுமுக்கியத்துவம் தந்து வருகிறோம்.
கலர் டிவிகளை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து வருகிறோம். வாஷிங்மெஷின், பிரிட்ஜ், ரேடியோ, டேப்ரிக்கார்டர், சிடி, தொலைபேசி கருவிகளையும்பிபில் நிறுவனம் தயாரித்து வருகிறது என்றார்.
-
2026 தங்கம் வெள்ளி விலை சரியப்போகுது.. இந்த ஜூனில் வெடிக்க போகும் பலூன்? வல்லுநர்கள் கணிப்பு -
தங்க திருட்டு வழக்கில் கைதான தம்பதியின் செயலால்... தாம்பரம் சேலையூர் போலீசாருக்கு பெரிய சிக்கல் -
அய்யா ட்ரம்பு நல்ல சீட்டா எடுத்து போடுங்க! சூப்பர் ஸ்ட்ராங்கான டாலர்! தாறுமாறாக தங்கம் விலை! ஷாக்! -
Gold rate today: தங்கம் விலை அதிரடி சரிவு.. இன்று ஒரே நாளில் ரூ.1,040 குறைவு.. நகை பிரியர்கள் குஷி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வெள்ளியில் முதலீடு செய்ய ஆசையா.. MCX கொண்டு வந்த வரபிரசாதம்.. சிறு முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications