சிமென்ட் விலையைக் குறைக்க தமாகா கோரிக்கை
சென்னை:
சிமென்ட் விலையைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்மாநில காங்கிரஸ் பொதுச் செயலாளர் பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்:
மழைக்காலத்தில் சிமென்டின் விலை மிக குறைவாக இருக்க வேண்டும் என்ற நடைமுறை வியாபார விதி முறைக்குமாறாக இந்த வருடம் சிமென்ட் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சிமென்டின் விலை ஏற்றத்தால் கட்டடத் தொழில் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. கடந்த ஆண்டில் மட்டும்தமிழகத்தில் சிமென்ட் ஆலை முதலாளிகளால் கடைபிடிக்கப்பட்ட இந்த வியாபார அநியாயம் இந்த ஆண்டுஇந்தியா முழுமைக்கும் விஸ்தரிக்கப்பட்டுள்ளது.
ஏக போக வியாபார நடைமுறை தடைச் சட்டத்தின் கீழும் அத்தியாவசியப் பண்டங்களின் சட்டத்தின் மூலமும் இந்தஅநியாய விலை ஏற்றத்தைத் தடுக்க முடியும்.
கொரியா, இந்தோனேசியா போன்ற நாடுகளிலிருந்து சிமென்டை இறக்குமதி செய்து பொதுவிநியோக மையங்கள்மூலம் ஒரு மூடை சிமென்ட்டை ரூ 100 க்கு விற்கலாம். அதனால் சம்பந்தப்பட்ட மையங்களுக்கு ஒரு மூடைசிமென்டுக்கு ரூ 10 லாபம் கிடைக்கும் என்றார் பீட்டர் அல்போன்ஸ்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன்












Click it and Unblock the Notifications