காஷ்மீர்: தீவிரவாதிகள் தாக்குதலில் 40 பேர் காயம்
ஸ்ரீநகர்:
காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து வரும் வன்முறையில் வெள்ளிக்கிழமை 8 பாதுகாப்பு படையினர் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.
ஸ்ரீநகருக்கு வடக்கே 50 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும் ஷோப்பியன் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த கிரானேட் தாக்குதலில் 8 பாதுகாப்பு படைவீரர்கள் உள்பட 40 பேர் காயமடைந்தனர்.
வெள்ளிக்கிழமை என்பதால் பக்தர்கள் பலரும் தொழுகை முடிந்து பெருமளவில் வந்து கொண்டிருந்தனர். இந்த சம்பவம் காரணமாக அந்த பகுதியில்கலவரம் ஏற்பட்டது.
இந்த கிரானைடு தாக்குதல் பிற்பகல் 2.30 மணியளவில் நடந்ததது.
கடந்த இரண்டு நாட்களில் நடத்தப்பட்ட இரண்டாவது கிரானைடு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கதாகும். கடந்த வியாழக்கிழமை கூப்வாராமற்றும் கிஷ்ட்வாராவில் நடந்த கிரானைடு தாக்குகதிலில் 36 பேர் காயமடைந்தனர். அவர்களில் மூன்று பேர் பின்னர் இறந்து விட்டனர் என்பதும்குறிப்பிடத்தக்கது.
ஐ.ஏ.என்.எஸ்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications