புது வெப்சைட்டைத் துவக்கி வைத்தார் முதல்வர்
சென்னை:
சென்னை ஆன் லைன் என்ற பெயரிலான புதிய தமிழ் வெப்சைட்டை முதல்வர் சென்னையில் துவக்கி வைத்தார்.
சென்னை தலைமை செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த எளிய விழாவில் சென்னை ஆன் லைன் என்ற தமிழ் வெப் சைட்டை துவக்கி வைத்து முதல்வர்பேசினார்.
அவர் பேசுகையில், சென்னை ஆன் லைன் 1998-ம் ஆண்டு முதல் அப்பணாசாமியை ஆசிரியராகக் கொண்டு ஆறாம் திணை என்ற தமிழ் மின் இதழை சிறப்பாகநடத்தி வருகிறது. இது தமிழ் மொழி வளர்ச்சிக்கு பெரிதும் பணியாற்றி வருவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன்.
இப்போது சென்னை ஆன் லைன் ஆங்கிலத்தில் நடத்தி வரும் வலை தளத்திற்கு இணையாக சென்னை ஆன் லைன் என்ற முழுதுமான தமிழ் வலை தளத்தை இணையத்தில்தொடங்குவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இணையத் தளத்தை என்னைக் கொண்டு துவங்க வைத்ததற்காக என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இணையத்தின் பெரும்பாலான வசதிகள் ஆங்கிலம் தெரிந்தவர்களுக்குத்தான் உள்ளது. ஆங்கிலத்துக்கு இணையாக தமிழ் வலை தளங்களுக்கு எல்லா வசதிகளும்கிடைக்க வேண்டும் என்ற தமிழக அரசின் கொள்கையை அடிப்படையாக இந்த தளம் தொடங்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications