சபரி மலையில் அன்னதானம் செய்யும் கோவை சாமி
சபரிமலை:
கோவை மாவட்டம் ரத்தினகிரியைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவர் தொடர்ந்து சபரிமலையில் 30 ஆண்டுகளாகஅன்னதானம் செய்து வருகிறார்.
வைத்தியநாதனுக்கு வயது 71. அவரது மனைவி பெயர் லட்சுமி. வைத்தியநாதன் கடந்த 1969 ம் வருடம் தனது 25வது ஆண்டு யாத்திரையின் போது அன்னதானம் போது இந்த சேவையைத் தொடங்கினார்.
அந்தக் காலத்தில் பம்பையிலோ அல்லது சன்னிதானத்திலோ உணவு கிடைக்காத நிலை இருந்தது. அப்போது, மகரவிளக்கு நடந்த போது இவர் 100 க்கும் மேற்பட்ட உணவுப் பொட்டலங்களை பக்தர்களுக்கு வழங்கினார்.
சுகாதாரமான முறையில் உணவளிக்கும் பொருட்டும் நிரந்தர இடத் தேவையைக் கருத்தில் கொண்டு இந்த இடம்அளிக்கப்பட்டது.
அந்த இடத்தில் சத்யாலயம் என்ற பெயர் சூட்டி அன்னதானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கினார்.
இது குறித்து அவர் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு அன்னதானம்செய்கிறேன். அவ்வப்போது தேவஸ்தான அதிகாரிகள் சில பிரச்சனைகளைக் கொடுப்பார்கள். அந்த இடத்தைக்காலி செய்து விட்டு பம்பையில் உள்ள வேறு இடத்துக்குச் செல்லுமாறு கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications