இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கு ஆஸ்திரேலியாவும் வலைவீச்சு
டெல்லி:
அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பானுக்கு அடுத்து இப்போது இந்திய சாப்ட்வேர் நிபுணர்களுக்கு ஆஸ்திரேலியா வலைவிரிக்கிறது.
ஆஸ்திரேலியாவுக்கு சுமார் 30,000 முதல் 35,000 சாப்ட்வேர் நிபுணர்கள் உடனடியாகத் தேவை. இனி ஆண்டுதோறும் இந்தத்தேவை இரட்டிப்பாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இப்போது பல ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பாடி ஷாப்பிங்கில் தான் ஈடுபட்டுள்ளன.
இந்தியர்களை ஈர்க்க பல நடவடிக்கைகளையும் ஆஸ்திரேலியா எடுத்து வருகிறது. குடியேற்ற விதிகள் தளர்த்தப்பட்டுள்ளன.மேலும் தளர்த்த தயாராக இருப்பதாக அந் நாடு அறிவித்துள்ளது.
இப்போது இன்போசிஸ், என்.ஐ.ஐ.டி., டி.சி.எஸ்., சத்யம் கம்யூட்டர்ஸ், பென்டாசாப்ட், ஆப்டெக், போலாரிஸ் ஆகியவைஆஸ்திரேலியாவில் கிளைகளைக் கொண்டுள்ளன.
கடந்த ஆண்டு இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு சுமார் 68 மில்லியன் டாலர் மதிப்புள்ள சாப்ட்வேர் ஏற்றுமதிசெய்யப்பட்டது. 2000-2001ம் ஆண்டில் இது 110 மில்லியன் டாலராக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications