பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் ஒரு பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 மாணவர்கள் உட்பட நான்கு பேரைப் போலீசார் கைது செய்தனர்.
கோவை சாய்பாபா காலனியில் குடியிருந்து வருபவர் சரஸ்வதி (39). இவர் தனது வீட்டில் தனியாக இருந்தபோது நான்கு பேர் வந்துள்ளனர்.
இவர்களில் மனோஜ் (23), ஜாக்கோப் (22), ஜெயராஜ் (22) ஆகியோர் அடங்குவர். மேலும் செல்வம் (32) என்ற ஆட்டோ டிரைவரும்வந்துள்ளார்.
நான்கு பேரும் சரஸ்வதியை பலவந்தப் படுத்தி கற்பழித்துள்ளனர். இதையடுத்து சரஸ்வதி சாய்பாபா காலனி போலீசில் புகார் செய்தார். இந்தப் புகாரின் பேரில்நான்கு பேரையும் போலீசார் கைது செய்தனர்.
நான்கு பேரில் மனோஜ், மலுமிச்சம்பட்டி அருகே உள்ள ஒரு கல்லூரியில் ஏஎம்ஐஇ படித்து வந்துள்ளார். ஜெயராஜ், ஜாக்கோப் ஆகியோர் தனியார்கல்லூரியில் எம்.பி.ஏ படிக்கும் மாணவர்கள் ஆவர்.
More From
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications