எங்கள் ஆதரவில்லாமல் ஆட்சியா? மூப்பனார்
நாகர்கோவில்:
தமிழகத்தில் இனிமேல் தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவின்றி யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என்று மூப்பனார் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.
குமரி மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாநாடு கருங்கல்லில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மூப்பனார்பேசியதாவது:
நான் முதலில் திமுகவுக்காக உங்களிடம் ஓட்டுக் கேட்டேன். நல்ல ஆட்சி தருவார்கள் என்று கருதினேன். அவர்கள் செய்த தவறைத் தட்டிக் கேட்டதால்சண்டை போடும் நிலை ஏற்பட்டது.
தமிழகத்தில் எதிர்காலத்தில் தமாகா ஆதரவின்றி யாராலும் ஆட்சியமைக்க முடியாது. எனவே தமிழகத்தில் அடுத்து அமையும் ஆட்சியில் தமாகாகட்சியின் பங்கு இருக்கும். இதை மனதில் வைத்துக் கொண்டு அனைவரும் செயல்பட வேண்டும் என்றார் மூப்பனார்.
மாநாட்டில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், தனுஷ்கோடி ஆதித்தன் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications