தமிழகத்தில் தீவிரவாதிகளே இல்லை: பா.ஜ.க
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை என்று பாரதிய ஜனதாக் கட்சியின் துணைத்தலைவர் ஜனா.கிருஷ்ணமூர்த்தி கூறினார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
மத்திய அரசு தலையிடும் அளவுக்குத் தமிழகத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இல்லை.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்க வைக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் கட்சி வேண்டுமென்ற அயோத்தி பிரச்சனையை எழுப்புகிறது.
நாடாளுமன்ற நடவடிக்கைகளை ஸ்தம்பிக்கச் செய்தால் இயல்பாகவே நாட்டின் வளர்ச்சி பாதிக்கப்படும். இதனால் தேவையில்லாமல் பிரச்சனையைக்கிளப்பி மக்களை காங்கிரஸ் கட்சி குழப்பி வருகிறது என்றார் அவர்.
More From
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications