வேலை நிறுத்தம்: இந்தியா முழுவதும் குவிந்து கிடக்கும் கோடிக்கணக்கான தபால்கள்
டெல்லி:
ஊதிய உயர்வு, ஐந்தாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன் வைத்து தபால் ஊழியர்கள் நடத்தி வரும் நாடுதழுவிய வேலைநிறுத்தம் திங்கள்கிழமை ஏழாவது நாளை எட்டியது.
அவர்கள் போராட்டம் ஏழாவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் காரணாக தபால்கள் மலை போல் தேங்கிக் கிடக்கின்றன.தபால் சேவைகள் இல்லாமல் பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
தங்கள் வேலை நிறுத்தம் குறித்து தொழிற்சங்கத் தலவைர்கள் சிலர் கூறியதாவது:
மத்திய அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும். நாங்கள் மத்திய அரசுடன் பேச்சு வார்த்தை நடத்த தயாராகஇருக்கிறோம். ஆனால் மத்திய அரசு பேச்சு வார்த்தை நடத்துவது குறித்து எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை. அரசின் அவைப்பிற்காக நாங்கள்காத்திருக்கிறோம் என கூறினர்.
இதுவரை வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் தபால் ஊழியர்களுடன் பேச்சு வார்த்தையில் அரசு ஈடுபடுவதற்கான எந்த ஏற்பாடும் அரசு தரப்பில்செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications