யாழ்ப்பாணத்தில் 13 விடுதலைப்புலிகள் சுட்டுக்கொலை
கொழும்பு:
இலங்கையில் வடக்கு யாழ்ப்பாணத்தின் வெவ்வேறு பகுதிகளில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியதில் 13 விடுதலைப்புலிகள் திங்கள்கிழமைகொல்லப்பட்டனர்.
அம்ப்பாரா பகுதியிலிருந்து மூன்று கிலோ எடையுள்ள டைம் பாம்ப் கைப்பற்றப்பட்டது. இது குறித்து ராணுவ செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
யாழப்பாணம் பகுதியில் ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்த ஆரம்பித்தனர். அப்போது 4 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலில் மேலும்பலர் காயமடைந்தனர்.
நுணவில்லின் மேற்குப் பகுதியில் ராணுவ வீரர்களுக்கும், புலிகளுக்கும் இடையே தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 4 விடுதலைப்புலிகள்கொல்லப்பட்டனர். ராணுவ வீரர் ஒருவர் இச்சம்பவத்தில் காயமடைந்தார்.
இதே போல் முகமலை பகுதியில் இரண்டு விடுதலைப்புலிகளை, ராணுவ வீரர்கள் சுட்டுக் கொன்றனர். கைலை, மலாகம் பகுதிகளில் நடந்த தாக்குதலில் 3புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு விடுதலைப் புலிகள் காயமடைந்தனர்.
அம்ப்பாரா பகுதியில் 3 கிலோ எடையுள்ள டைம் பாம்ப் கைப்பற்றப்பட்டது. இந்த வெடிகுண்டு சில முக்கிய அரசியல் பிரமுகரைக் குறி வைத்துத்தாக்குவதற்காக வைக்கப்பட்டிருக்கலாம் என்று ராணுவ வீரர்கள் சந்தேகிக்கின்றனர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications