அமெரிக்காவில் படிக்க சென்னையில் ஆலோசனை முகாம்
சென்னை:
அமெரிக்காவில் சென்று படிக்க விரும்புபவர்களுக்கு விசா பெறும் முறை குறித்தான ஆலோசனை முகாம் சென்னையில் புதன்கிழமை நடக்கிறது.
அமெரிக்காவில், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, ஆய்வுப்படிப்பு போன்றவை குறித்து படிக்க விரும்புபவர்களுக்கு விசா பெறும் முறைகள் குறித்து இந்தமுகாமில் தெளிவாக கற்பிக்கப்படும்.
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் விசாக் கூடத்தில் புதன்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது.
விசா பிரிவு அதிகாரி:
இந்த தூதரகத்தின் விசா பிரிவு அதிகாரி டோனால்டு மாட்டிங்லி விசா பெறுவதற்கான வழிமுறைகள், அடிப்படைத் தேவைகள் போன்றவை குறித்துமாணவர்களுக்கு ஆலோசனை வழங்குகிறார்.
இதில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்கள் பெயர்களை 8112049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம் என்றுசென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ்












Click it and Unblock the Notifications