உலக செஸ் போட்டி: ஆனந்த் அரை இறுதிக்குத் தகுதி
டெல்லி:
உலக செஸ் சாம்பியன் போட்டியில் இந்தியாவின் கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்த் அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.
உலகசெஸ் சாம்பியன் போட்டி டெல்லியில் நடை பெற்று வருகிறது. இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் தற்போதைய சாம்பியனான, ரஷ்யாவைச் சேர்ந்தஅலெக்சாண்டர் காஃளிப் மேனுடன் மோதினார்.
டைபிரேக்கர்:
திங்கள்கிழமை 2 போட்டிகள் நடந்தன. இரண்டுமே டிராவில் முடிவடைந்தன. இதனால் டை பிரேக்கர் ஏற்பட்டது. விரைவு செஸ் போட்டி மூலம்வெற்றி தோல்வியை முடிவு செய்ய தீர்மானிக்கப்பட்டது. இரண்டு வீரர்களும் சிறப்பாக விளையாடியதால் இதுவும் டிராவில் முடிந்தது.
இதையடுத்து 15 நிமிடத்தில் விளையாடி முடிக்கக் கூடிய பிளிட்ஸ் முறையில் போட்டி தொடர்ந்தது. முதல் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஆனந்த் 15 நிமிடத்திற்குள்வென்றார்.
இரண்டாவது ஆட்டம் டிராவில் முடிந்தது. இதையடுத்து 1.5 - 0.5 என்ற புள்ளிக் கணக்கில் விஸ்வநாதன் ஆனந்த் அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications