படேல் மறைவு: கருணாநிதி அதிர்ச்சி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கர்நாடக முன்னாள் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவருமான ஜே.எச்.படேல் மறைவுக்கு தமிழக முதல்வர் கருணாநிதி இரங்கல்தெரிவித்துள்ளார்.
அவர் தனது இரங்கல் செய்தியில், கர்நாடக முன்னாள் முதல்வர் ஜே.எச்.படேலின் மரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
படேல் எனது நல்ல நண்பரும் கூட. அவர் காவிரி நீர் பங்கீடு பிரச்சனை, வீரப்பன் விவகாரம் ஆகிய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எவ்வுளவு ஆர்வம்காட்டினார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்.
அவர் உடல் நிலை சரியில்லாமல் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் அவர் விரைவில் குணம்பெற்று நலமுடன்வீடு திரும்புவார் என்று நினைத்தேன். ஆனால் அவரது மரணம் என்னை அதிர்ச்சியடைய வைத்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.
யு.என்.ஐ.
More From
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications