பெட்ரோல் விலை குறையாது
Subscribe to Oneindia Tamil
கன்னியாகுமரி:
பெட்ரோலியப் பொருட்கள் விலையைக் குறைக்கக் கூடிய வாய்ப்புக்கள் இல்லை என்று மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் பொன்னுசாமிதெரிவித்தார்.
கன்னியாகுமரி வந்திருந்த அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
இந்தியாவில் 30 சதவீதம் பெட்ரோல் தான் கிடைக்கிறது. மீதியுள்ள 70 சதவீதம் பெட்ரோல் வெளி நாட்டிலிருந்துதான் கிடைக்கிறது. இது ரூ 89ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்படுகிறது.
எண்ணெய் பொருட்களினால் ரூ 23 ஆயிரத்து 400 கோடிக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
சமையல் கியாஸ்:
தற்போது, சமையல் கியாஸ் மிக எளிதாகக் கிடைக்கிறது. சர்வதேச அளவில் கியாஸ் ஒன்றுக்கு இந்தியாவில் ரூ 163 மானியம் கொடுக்கப்படுகிறது.
எண்ணெய் உற்பத்தியைப் பெருக்கி 2002 ற்குள் மானியத்தை முழுவதுமாக நிறுத்திக் கொண்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளோம் என்றார்அமைச்சர் பொன்னுசாமி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications