கோயில் ஊழியர்கள் போராட்டம் வாபஸ்
சென்னை:
கோயில் ஊழியர்களின் ஏழு கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டதால் வேலை நிறுத்தத்தை அவர்கள் வாபஸ் பெற்றனர்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
திருக்கோயில் பணியாளர்கள் ஓய்வூதியம், பணிக்கொடை, சேம நல நிதி போன்றவற்றைத் தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளது குறித்து, முதலமைச்சர் கருணாநிதி வழங்கிய அறிவுரைகளின் படி, தமிழ் வளர்ச்சி, பண்பாடு மற்றும் அறநிலையத்துறைச் செயலாளர், இந்து சமயஅறநிலைய ஆட்சித்துறை ஆணையர் ஆகியோர் திருக்கோயில் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
முடிவில், விருப்ப ஓய்வு, மருத்துவ விடுப்பு, சிறப்பு ஊதியம் போன்ற உள்ளிட்ட 7 கோரிக்கைகள் ஏற்கப்படும் என்றும், மற்ற கோரிக்கைகள் அரசால்ஆய்வு செய்யப்படும் என்றும் விளக்கப்பட்டதை அடுத்து தமிழக அரசின் முடிவினை ஏற்று, திருக்கோவில் பணியாளர் சங்கங்கள் கூட்டமைப்பு தங்களதுபோராட்டத் திட்டத்தை கைவிட்டு, திருக்கோவில் பணிகளை வழக்கம் போல் செய்வதாக ஒப்புக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications