இந்தியாவிலேயே கண்புரையற்ற மாவட்டம் கோவை
கோவை:
இந்தியாவிலேயே முதிர்ந்த கண்புரை அற்ற மாவட்டமாக கோவைக்கு மத்திய அரசு சான்றிதழ் வழங்கியுள்ளதுஎன இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசினார்.
கோவை மாவட்டம், சர்க்கார் சாமக்குளத்தில் நடந்த அரசு நலத்திட்ட விழாவில் கலந்து கொண்டு இளைஞர் நலம்மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி பேசியதாவது:
தமிழக அரசு தான் மக்கள் நலத் திட்டங்களையும், சுகாதாரத் திட்டங்களையும் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது.வருன் காப்போம் திட்டத்தின் கீழ் ஒரு கோடி பேருக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்துள்ளது. மேலும்கண்ணொளித் திட்டம் வேகமாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் கண்ணொளித் திட்டத்தில் 98 ஆயிரம் பேருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 5ஆயிரத்து 800 பேருக்கு அறுவை சிகிச்சை செய்துள்ளோம். இதனால் இந்தியாவிலேயே முதிர்ந்த கண்புரையற்றமாவட்டமாக கோவை திகழ்கிறது.
கிராமங்களைத் தேடிச் சென்று சிகிச்சை அளிக்கும் ஒரே அரசாகத் தமிழ அரசு விளங்குகிறது. தமிழகம் முழுவதும்அடிப்படை வசதிகளை மேம்படுத்த அரசு இயந்திரம் முடுக்கிவிடபட்டுள்ளது என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications