கங்குலிக்கு ஒரு போட்டியில் விளையாட தடை
டெல்லி:
அம்பயர்களிடம் முறைகேடாக நடந்து கொண்டதற்காக இந்திய கிரிக்கெட் அணிகேப்டன் கங்குலி, ஒரு போட்டியில் விளையாடக் கூடாது என தடைவிதிக்கப்பட்டிருக்கிறது.
திங்கள்கிழமை ஜிம்பாப்வேயுடன் நடந்த 4வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியின்போது அம்பயர் மீது அதிருப்தி அடைந்த கங்குலி, விக்கெட் கீப்பர் விஜய் தாஹியாபிடித்த ஒரு கேட்ச்சுக்கு அவுட் கொடுக்க மறுத்த அம்பயர்களின் தீர்ப்புக்கு எதிர்ப்புதெரிவித்தார்.
விஜய் தாஹியாவும் தான் பிடித்த காட்சுக்கு அம்பயர் அவுட் தரவில்லை என எதிர்ப்புதெரிவித்தார்.
இதையடுத்து போட்டி முடிந்ததும் அம்பயர்கள் சாத்தேயும், தேவேந்தர் சர்மாவும்கங்குலியும், தாஹியாவும் முறை கேடாக நடந்து கொண்டதாக சர்வதேச கிரிக்கெட்கவுன்சிலின் ஒழுங்கு நடவடிக்கை குழு ரெப்ரீ பேரி ஜார்மேனிடம் முறையிட்டனர்.
கங்குலியும், தாஹியாவும் ஒழுங்கு மீறி நடந்திருப்பதாக கூறிய ஜார்மேன், கங்குலிக்குஒரு போட்டியில் விளையாட தடை விதித்தார். இருப்பினும், தாஹியாவுக்கு எந்ததடையும் விதிக்கப்படவில்லை.
இதன் காரணமாக வியாழக்கிழமை ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற இருக்கும்இறுதி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் கங்குலி விளையாட முடியாது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications