வாஜ்பாய் பேச்சு துரதிர்ஷ்டவசமானது .. கூறுகிறார் ஜெ.
Subscribe to Oneindia Tamil
சென்னை:
அயோத்தி ராமர் கோவில் குறித்து பிரதமர் பேசிய பேச்சு துரதிர்ஷ்டவசமானது எனஅ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
ஹைதராபாத்தில் சில வாரங்கள் ஓய்வெடுத்த பின் தன் தோழி சசிகலாவுடன்செவ்வாய்கிழமை சென்னை திரும்பினார் ஜெயலலிதா.
சென்னை விமான நிலையத்தில் ஜெயலலிதா நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.பேட்டியில் அவர் கூறியதாவது:
அயோத்தி பிரச்சனையில் எதிர்க்கட்சிளின் கருத்துதான் எங்களின் கருத்தும். இதில்எந்த விதமான மாற்றமும் கிடையாது.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து வாஜ்பாய் கூறியுள்ள கருத்துதேவையற்றது. துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்தார்.
More From
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கனிமவள கொள்ளைக்கு ‘செக்'.. 67 குவாரிகளுக்கு பூட்டு - 469 வாகனங்கள் பறிமுதல்! அமைச்சர் பிரபு அதிரடி -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது












Click it and Unblock the Notifications