வந்தது எல்லைப் பாதுகாப்புப் படையின் 2-வது பிரிவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
எல்லைப் பாதுகாப்பு படையின் மற்றொரு படைப் பிரிவு கோவை வந்து சேர்ந்தது. இந்த பிரிவும் பண்ணாரிமுகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பிடிக்க எல்லைப் பாதுகாப்பு படையைச் சேர்ந்த வீரர்கள் வந்து சேர்கின்றனர்.ஆயிரம் படை வீரர்களில் இதுவரை 500க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்துள்ளனர்.
முதல் கட்டமாக 184 பேர் சூலூர் விமானப் படை விமானத்தளத்தில் வந்து இறங்கினர். இவர்கள் பண்ணாரிமுகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதையடுத்து இரண்டாவது பிரிவாக 128 வீரர்கள் தனி விமானத்தில்டிசம்பர் 13ம் தேதி அதிகாலை வந்து சேர்ந்தனர்.
இவர்களை அதிரடிப்படை வாகனங்கள் அழைத்துச் சென்றன. இதுவரை 500-க்கும் மேற்பட்ட வீரர்கள் வந்துசேர்ந்துள்ளனர். அடுத்த கட்டமாக வியாழக்கிழமையும் விமானத்தில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்கள் வந்துசேர்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications