56 இலங்கை மீனவர்களை விடுவிக்கிறது இந்தியா
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
இந்தியா வசம் உள்ள 56 இலங்கை மீனவர்களையும் விடுவிப்பதாக இந்தியாகூறியுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தலைநகர் கொழும்பில், இலங்கை வெளியுறவு துறை அமைச்சகம்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்திய கடற்பகுதிக்குள் நுழைந்ததாக குற்றம்சாட்டப்பட்டு 56 மீனவர்கள்தென்னிந்திய மாநிலமான கேரளாவில் பிடித்து வைக்கப்பட்டிருக்கிறார்ரகள். இவர்கள்சனிக்கிழமை இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்படுவார்கள்.
இந்த மீனவர்கள் ஒரு வருடத்திற்கும் மேலாக சிறையில் இருக்கிறார்கள். இவர்களில் 12பேர் இந்தியாவையும் இலங்கையையும் பிரிக்கும் பாக் ஜலசந்தியை கடந்ததற்காககைது செய்யப்பட்டனர்.
இப்போது இவர்களை விடுவிப்பதாக இந்திய அரது கூறியுள்ளது எனகூறப்பட்டிருக்கிறது.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications