லாரியுடன் மோதிய பஸ் ஏரியில் கவிழ்ந்து 15 பேர் பலி
தர்மபுரி:
சர்க்கரை ஏற்றிக் கொண்டு வந்த லாரியுடன் மோதிய பஸ் ஏரியில் கவிழ்ந்ததில் 17 பேர் நீரில் மூழ்கி இறந்தனர். சுமார் 25 பேர்காயமடைந்தனர். பஸ்சில் இருந்தவர்கள் அனைவரும் ஒரு திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுவிட்டு திரும்பிக்கொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்தது.
தர்மபுரி அருகே சிங்காரம்பேட்டை என்ற இடத்தில் புதன்கிழமை பிற்பகலில் இந்த கோரமான விபத்து நடந்தது.
அந்த பஸ் ஆந்திரா பதிவு எண்ணைக் கொண்டது. பஸ்சில் இருந்தவர்கள் கர்நாடகத்தில் தும்கூச்ை சேர்ந்தவர்கள். அவர்கள்திருவண்ணாமலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது இந்தவிபததில் சிக்கினர்.
செங்கம் நகரிலிருந்து கரும்பு ஏற்றிக் கொண்டு திருவண்ணாமலைக்கு சென்று கொண்டிருந்த லாரியும் இந்த பஸ்சும்சிங்காரம்பேட்டை என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. திருவண்ணாமலை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்இந்த விபத்து நடந்தது.
ஆனால், இரு வாகனங்களும் மோதிக் கொண்ட பின் பஸ் ஏரியில் கவிழ்ந்தது. அந்த பஸ்சில் எத்தனை பேர் இருந்தார்கள் எனத்தெரியவில்லை. இதுவரை 11 உடல்களை போலீசார் ஏரியிலிருந்து மீட்டுள்ளனர். மேலும் உடல்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் எனத்தெரிகிறது. குறைந்தபட்சம் 17 பேர் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
காயமடைந்த அனைவரும் மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
பஸ்ஸை ஏரியிலிருந்து வெளியே எடுக்கவும் முயற்சிகள் நடந்து வருகின்றன.
தர்மபுரியைச் சேர்ந்த அமைச்சர் முல்லைவேந்தன், மாவட்ட ஆட்சியாளர், உயர் அதிகாரிகள் சம்பல இடத்துக்கு விரைந்து மீட்புப்பணிகளை நேரடியாகக் கண்காணித்து வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications