தபால் ஊழியர்களை பேச்சுக்கு அழைக்கிறது மத்திய அரசு
டெல்லி:
தபால்துறை ஊழியர்களின் வேலை நிறுத்தம் 8 நாட்களாக நடந்து வருகிறது.அவர்களை பேச்சு வார்த்கைக்கு வருமாறு மத்திய அரசு அழைத்துள்ளது.
ஊதிய உட்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் தபால்துறைஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தபால் பணிகள்அனைத்தும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும்அவதிக்குள்ளாகியுள்ளனர்.
தற்போது மத்திய அரசு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுவரும் தபால்துறை ஊழியர்களைபேச்சு வார்த்தைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. இது குறித்து பாரதியதபால்துறை தொழிற்சங்க செயலாளர் யாதவ் கூறியதாவது:
எங்கள் கோரிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அத்வானியுடன் பேச்சுவார்த்தைநடத்த வருமாறு பிரதமர் அலுவலகத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது.
எங்கள் கோரிக்கைகள் அனைத்தும் ஏற்கப்படும்வரை வேலைநிறுத்தம் தொடரும்.எங்கள் கோரிக்கைகள் குறித்து தபால்துறை செயலாளர் சாமுடன் பேச்சு வார்த்தைநடத்தவுள்ளோம். அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி தொழிற்சங்க கூட்டமைப்புமுடிவு செய்யும் என கூறினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications