உலக ஆடவர் இரட்டையர் டென்னிஸ் .. பெங்களூரில் துவங்குகிறது
பெங்களூர்:
உலக இரட்டையர் டென்னிஸ் போட்டி பெங்களூரில் புதன்கிழமை துவங்குகிறது
உலக இரட்டையர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூரில் புதன்கிழமைதுவங்குகிறது. இதில் பங்கேற்கும் இந்தியாவின் லியாண்டர் பயஸ், மகேஷ் பூபதிஜோடி வெற்றி பெறும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியின் மொத்த பரிசுத்தொகை ரூ 7 லட்சத்து 50 ஆயிரம் டாலர்கள் ஆகும். இந்தபோட்டியில் 8 அணிகள் பங்கு பெறுகின்றன. டென்னிசில் தலை சிறந்த இரட்டையர்ஜோடியாக கருதப்படும் ஆஸ்திரிலியாவின் டாட் வுட்பிரிட்ஜ், மார்க் வுட்போர்டுஜோடி இந்த போட்டியில் கலந்து கொள்ளவில்லை.
இதனால் பயஸ், பூபதி ஜோடிக்கு வெற்றி வாயப்பு அதிகரித்துள்ளது. மேலும், போட்டிஇந்தியாவில் நடப்பதால், பயஸ், பூபதிக்கு சாதமானதாக அமையும் என்பதும்குறிப்பிடத்தக்கது.
1997ம் ஆண்டு, 1999-ம் ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் பயஸ் , பூபதி ஜோடிஇறுதிப் போட்டி வரை தகுதி பெற்றது. 1999ம் ஆண்டு உலகின் தலை சிறந்தஇரட்டையர் பிரிவு ஜோடியாக பயஸ், பூபதி ஜோடி தேர்ந்தெடுக்கப்பட்டதுகுறிப்பிடத்தக்கது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications