"வீரப்பன் காட்டுக்குள் பொதுமக்கள் செல்லலாம்
சென்னை:
சத்தியமங்கலம் காட்டில் பதுங்கியிருக்கும் வீரப்பனைப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப்படையினரும், எல்லைப்பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளதால்பொதுமக்கள் யாரும் காட்டுக்குச் செல்லக் கூடாது என்ற தடை எதுவும் கிடையாது என்று தமிழகக் காவல்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை போலீஸ் டிஜிபி அலுவலகம் வெளியிட்ட அறிக்கை:
வீரப்பனையும், அவரது கூட்டாளிகளையும் தேடிப் பிடிக்கும் முயற்சியில் அதிரடிப்படையினர், எல்லைப்பாதுகாப்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
அவர்கள் தேடுதல் வேட்டை நடத்தும் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், மலைவாழ் மக்களும் காட்டுப் பகுதியில் செல்ல போலீஸார் தடைவிதித்துள்ளதாக சில பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாகியுள்ளது.
பத்திரிக்கைகள் கூறுவது போல், பொதுமக்களுக்கும், மலைவாழ் மக்களுக்கும் போலீஸார் எந்த விதமான தடையையும் விதிக்கவில்லை.பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை எந்த விதத்திலும் பாதிக்கப்படாது என்று கூறப்பட்டுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications