இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு
மும்பை:
நடப்பு நிதியாண்டின் 6 மாத காலத்தில் இந்தியாவின் ஏற்றுமதி 22 சதவிகிதம்உ.யர்ந்துள்ளது.
தாதுப் பொருட்களின் ஏற்றுமதி 49.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. அதே சமயம்பொறியியல் சம்பந்தப்பட்ட பொருட்களின் ஏற்றுமதி 30 சதவிகதம் உயர்ந்துள்ளது.
மின்னணு பொருட்கள், தோல் பொருட்கள், துணி வகைகள், நகைகளின் ஏற்றுமதிமுறையே 27.3 சதவிகிதம, 25.4 சதவிகிதம், 19.5 சதவிகிதம், 8.3 சதவிகிதமாகஇருக்கிறது.
ஏற்றுமதியின் உயர்வுக்கான காரணம் ஏற்றுமதியாளர்களின் முழு முயற்சியேயாகும்.வர்த்தக அமைச்சகத்தின் தாராளமயமாக்கல் கொள்கையும் ஏற்றுமதியை அதிகமாக்கஉதவியது என ஏற்றுமதியாளர்கள் கழகத்தின் தலைவர் நவரத்தன் சாமித்திரியாகூறினார்.
பிரபல பொருளாதார வல்லுநர் டாக்டர் அடுல் சூத் தெரிவிக்கையில், ஏற்றுமதியின்உயர்வுக்கு காரணம் அமெரிக்காவின் தொடர்ந்த பொருளாதார விரிவாக்கமும் உலகஅளவில் வணிகம் வளர்ந்து வருவதுமேயாகும்.
கடந்த 10 ஆண்டுகளின் இந்தியாவை ஏற்றுமதியைப் பார்க்கும் போது இந்தியாவின்தலைசிறந்த 3 ஏற்றுமதிப் பொருட்களில் எந்த மாற்றமும் இல்லை. 1993-94-ம்ஆண்டில் இருந்ததைப் போலவே 1999-2000-லும் நவரத்தின கற்கள், நகைகள்,ரெடிமேட் ஆடைகள் போன்றவையே ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.
நாம் முன்பு ஏற்றுமதி செய்த பொருட்களையே இப்போதும் ஏற்றுமதி செய்கிறோம்.தாராளமயமாக்கலால் ஏற்றுமதியின் அளவு அதிகரித்திருக்கிறது.
ஏற்றுமதியை அது எந்த அளவிற்கு நமது நாட்டிற்கு வருமானத்தை ஈட்டித் தருகிறதுஎன்பதைக் கொண்டு மதிப்பிட வேண்டும் என்றார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications