நிலக்கரி ஊழல் வழக்கு: ஜெ. மனு தள்ளுபடி
சென்னை:
நிலக்கரி இறக்குமதியில் பல கோடிக் கணக்கில் ஊழல் புரிந்தது தொடர்பான வழக்கில், சாட்சிகள் விசாரணையை விரைவில் முடிக்க வேண்டும் என்றஅதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தள்ளுபடி செய்தது.
ஜெயலலிதாவின் மனுவை விசாரித்த நீதிபதி அக்பர் பாஷா கதிரி மனுவை நிராகரித்து உத்தரவிட்டார்.
நிலக்கரி ஊழல் வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதை விசாரித்து வரும் சிறப்பு நீதிபதி தார்வேஷ், வழக்கை விசாரிக்க அதிக கால அவகாசம்தேவைப்படுகிறது. இவ்வழக்கில் அதிமுக ஆட்சியின்போது பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்த சுந்தரத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது.மேலும் பல சாட்சிகளிடம் விசாரணை நடத்த வேண்டியிருக்கிறது என்று கூறியிருந்தார்.
இதை எதிர்த்து, குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று ஜெயலலிதா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுச் செய்திருந்தார்.அதை தற்போது நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
யு.என்.ஐ.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications