பலாத்கார புகார்: ஆசிரியருக்கு பள்ளி வர தடை
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி அருகே பாலியல் பலாத்காரம் செய்தததாக புகார் கூறப்பட்ட தலைமை ஆசிரியரைப் பள்ளிக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்துநிறுத்தினர்.
பொள்ளாச்சி அருகே ஜலத்தூரில் ஒரு துவக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் தலைமை ஆசிரியராக தர்மலிங்கம் (54) வேலை பார்த்து வந்தார்.அவர் கடந்த ஜூன் மாதம் மாறுதலில் இந்தப் பள்ளிக்கு வந்துள்ளார்.
ஜலத்தூர் ஆரம்ப பள்ளியில் 50 மாணவிகள் உள்பட 96 பேர் படித்து வருகின்றனர். இங்கு 4 ஆசிரியர்கள் பணியிடம் உண்டு . தலைமை ஆசிரியர் பணியில் சேர்ந்தபிறகு இரண்டு ஆசிரியைகள் மாற்றாலாகிச் சென்று விட்டனர்.
எனவே ஒரு பணியிடம் காலியாக இருந்தது. ஒரு ஆசிரியர், ஒரு தலைமை ஆசிரியர் என்ற நிலையில், பள்ளி செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தலைமை ஆசிரியர்5ம் வகுப்பு மற்றும் நான்காம் வகுப்பு படிக்கும் மாணவிகளிடம் சில்மிஷம் செய்து வந்துள்ளார்.
வெளியில் சொன்னால் டி. சி.யை கிழித்து விடுவேன் என மிரட்டியுள்ளார். எனவே மாணவிகள் வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். இத்தகவல் மெல்லமெல்ல வெளியானபோது மாணவிகளின் பெற்றோர்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள், பள்ளி முன்பாகக் கூடினர்.
அங்கு தலைமை ஆசிரியரை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர்.
இப்பிரச்னையடுத்து தாசில்தார் மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு தலைமை ஆசிரியர் தர்மலிங்கத்திடம் விசாரணைநடத்தினர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications